யாழில் இரவு வேளை வீட்டிலிருந்த குடும்பப் பெண்ணிற்கு நேர்ந்த கதி!!

520


யாழில்..


தென்மராட்சி மீசாலை பகுதியில் நேற்று இரவு 8.45 மணியளவில் ஸ்ரீதரன் பவானி (40) என்ற குடும்பப் பெ ண் மீ து வா ள் வெ ட் டு ந டத்தப்பட்டுள்ளது.முகங்களை கருப்பு துணிகளால் மறைத்தபடி சென்ற வா ள் வெ ட் டுக் கு ழு, குடும்பத் தலைவியான பெண்ணை ச ரமா ரியாக வெ ட்டிச் ச ரித்து ள்ளனர்.


உடல் முழுவதும் வெ ட்டுக் கா யத்திற்கு உள்ளான பெண், உ யிராபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிக்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.