வவுனியாவில் ஓமந்தையில் ந டந்த ப யங்கரம் : இ ரட்டைக் கொ லை : ஒருவர் கா யங்க ளுடன் மீ ட்பு!!

4007


ஓமந்தையில்..


வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாணிக்கர் வளவுப் பகுதியில் வீ டொன்றில் இ ருந்து இ ரண்டு பே ரின் ச டலங் களை பொ லிசார் மீ ட் டு ள் ள ன ர்.கு றித்த ப குதியில் உ ள்ள வீ டொன்றில் இ ரண்டு ச ட ல ங் க ள் இ ருப்பதாக பொ லிசாருக்கு த கவல் தெ ரிவிக்கப்பட் டிருந்தது. ச ம்பவ இ டத்திற்கு செ ன்ற ஓமந்தை பொ லிசார், த லை யி ல் பா ரி ய வெ ட் டு க் கா ய ங் க ளு ட ன் கா ணப்பட்ட இ ரண்டு ச டலங் களை மீ ட் டு ள் ள ன ர்.


மே லும் ஒ ருவர் ப டு கா ய ம டை ந் த நி லையில் அ ம்புலன்ஸ் மூ லம் வவுனியா வை த்தியசா லையில் அ னுமதிக்கப்ப ட்டார். அ வரது நி லையும் க வலைக்கி டமாக இ ருப்பதாக தெ ரிவிக்கப்படுகி ன்றது.


கு றித்த ச ம்பவத்தில் மாணிக்கர் வ ளவு கி ராமத்தின் கி ராம அ பிவிருத்தி ச ங்கத் த லைவரான 4 பி ள்ளைகளின் த ந்தையான கோபால் குகதாசன் (40), ம ற்றும் கரிப்பட்ட முறிப்பை சே ர்ந்த சிவனு மகேந்திரன் (34) ஆ கிய இ ருவரும் உ யிரிழந் ததாக பொ லிசாரால் அ டையாளம் கா ணப்பட்டடுள் ளனர்.

சுப்பிரமணியம் சிவாகரன் எ ன்ற ந பர் ப டுகா யமடைந்த நி லையில் வை த்தியசா லையில் அ னுமதிக்கப்பட் டுள்ளார். ச ம்பவத்து டன் தொ டர்புடை யவர் எ ன்ற ச ந்தேக த்தில் மாணிக்கர் வ ளவில் வ சித்துவரும் இ ளைஞர் ஒ ருவர் ஓமந்தை பொ லிசாரால் கை து செ ய்யப்பட்டு ள்ளார்.