திருமணமான பெ ண்ணுக்கு நேர்ந்த ப ரிதாபம் : இது தான் உண்மை என க தறல்!!

1696


கனிமொழி..


தமிழகத்தில் கா த ல னை த வி க்க விட்டு, ஜிம் மாஸ்டருடன் ஓ ட் டம் பி டி த்த பெ ண் ச ம் ப வத்தில் பல தி டு க் கி டும் உ ண் மை கள் வெ ளி யா கி யுள்ளன. மதுரை மாவட்டம், பெ ரு ங் கு டியில் வ சி த்து வருபவர் ராஜேஷ்.26 வயது ம தி க் க த்தக்க இவர் ம து ரை யி ல் இ ரு க்கு ம் வி மா ன நிலை ய த்தில் வே லை பா ர் த் து வ ரு கி றார். இந்நிலையில், இவர் கடந்த மூ ன் று ஆ ண் டு களுக்கு மு ன் பு, க னி மொழி எ ன்ற பெ ண் ணை கா த லித் து தி ரு மண ம் செ ய் து கொ ண்டா ர்.


தி ரு மண ம் மு டி ந்து இ த் தனை ஆண்டுகள் ஆகியும், இந்த த ம் பதிக்கு கு ழ ந்தை இ ல் லாத கார ண த்தி னா ல், ம ரு த் துவ ம னை யை இ ரு வரு ம் அ னு கி யுள்ளனர்.


அப்போது கனிமொழியை சோதித்து பார்த்த மருத்துவர்கள், அ வரின் வ யி ற் றில் நீ ர் க்க ட்டி இ ரு ப்ப தா க வும், இதற்கு சரியான உ டற் ப யி ற்சி மே ற் கொண் டா ல், அது கு றை ந் து வி டும் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து, கனிமொழி உ ட ற்ப யி ற் சிக்காக, வில்லாபுரத்தில் இருக்கும் ஜிம் ஒன்றில் சேர்ந்துள்ளார. அப்போது அங்கு கனிமொழிக்கு, யோகேஷ் கண்ணா என்பவரின் ந ட் பு கி டை த்து ள் ளது.

அதன் பின் இவர்கள் இருவரும் கா த லி த்து, கனிமொழி வீட்டில் இருந்த போது, ராஜேஷை தா க் கிவி ட் டு, யோகேஷ் கண்ணா கனிமொழியை அழைத்துச் செ ன்று வி ட் டதாக செ ய் தி வெ ளி யான து.

இது குறித்து ராஜேஷ் கா வ ல் நிலை ய த்தி ல் பு கா ர் கொ டு த்த தால், பொ லி சார் இது கு றி த்து வ ழ க் கு ப தி வு செ ய் து வி சா ரணை மே ற் கொ ண்டு வ ந் தனர். இதில் ச ம் ப ந்த ப்பட்ட க னி மொழி மற்றும் யோகேஷ் கண்ணா இருவரையும் அழைத்து வி சா ரணை மே ற் கொ ண்டு ள் ளனர்.

அதில், கனிமொழி, ராஜேஷ் என்னை அ டி ச் சு து ன் புறு த் துகிறார், எப்படியாவது என்னை கா ப் பா ற்று ம் படி யோகேஷ் இடம் நான் கூறினேன். அதன் பின் யோகேஷ் கண்ணா தான் என்னை அவரிடம் இருந்து மீட்டு, ஒரு ஹோமில் சேர்த்தார்.

எ ன க்கு ராஜேஷ் உடன் வா ழ பி டி க்க வி ல் லை, இதனால் அவரிடம் இருந்து எனக்கு வி வா கர த் து வா ங் கிக் கொ டு ங்க ள் என்று பொ லி சாரி ட ம் கூறி யு ள்ளா ர்.

பொலிசார் அ தன் பின், கனிமொழியை அவர் தங்கியிருக்க ஹோ மி ற்கு அனுப்பி வைத்து, வி சா ரணை மே ற் கொண் டு வருகின்றனர். இதற்கிடையில், கனிமொழி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ராஜேஷ் சொல்வது அ னை த்து ம் பொ ய்.

நானும், ஜிம் மாஸ்டர் யோகேஷூம் நெருங்கி ப ழ கி வீ ட் டை வி ட் டு ஓடி ப் போய் வி ட்டதாக ராஜேஷ் த வறா ன பு கா ரை கொ டு த்து ள்ளார். என் பு கை ப்ப ட த் தை யும் வெளியிட்டு எனக்கு கெ ட் ட பெ ய ரை ஏ ற் படு த்த விட்டார். இப்போது வ ரை நா ன் இந்த ஹோ மி ல் தான் த ங்கி இ ரு க்கி றேன்.

எனக்கு என்று யாரும் இல்லை. அ ர சு வே லை க்கா க ப டி த்து கொ ண் டிருக்கிறேன். அதற்கான சான்றிதழ்கள் எ ன் னிட ம் இல்லை, ராஜேஷ் இ ட ம் தான் இருக்கிறது, அவர் த ர ம று க்கி றா ர், எ ன் பெ ற் றோரு ம் எ ன் னை ஏ ற் றுக் கொள்ள ம று க் கிறா ர் கள், இனிமேல் நான் என்ன செ ய் வே ன் எ ன் று வே த னையு ட ன் க த றி அ ழு கிறா ர்.