வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் தாய்மொழித்தின நிகழ்வு!!(படங்கள்)

1030

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் தாய்மொழித்தின நிகழ்வு நேற்று (26.02) கல்லூரி அதிபர் திருமதி.ஜீ.நடராசா தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் அதிபர் மற்றும் பிரதி அதிபர் திருமதி.து.அரியரட்னம் ஆகியோர் மங்களவிளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன், சிறப்புரையினை கல்லூரியின் பிரதி அதிபர் வழங்கினார்.

 

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA