வவுனியா சாந்தசோலை சீதை அறநெறிப் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி!!(படங்கள்)

534

வவுனியா சாந்தசோலை சீதை அறநெறிப் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி நேற்று (27.02) நடைபெற்றது

இன் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட தமிழ் அமைப்பாளரும் வவுனியா தெற்கு தமிழ்ப்பிரதேச சபையின் உறுப்பினருமான திரு இ.பிரசாத் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

1 2 3 4