ஆபாச படங்களின் மூலம் சிறுவனை மயக்கிய பெண்!!

302

Lady

பேஸ்புக்கின் மூலம் ஆபாச படங்களை அனுப்பி சிறுவனை மயக்கிய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

புளோரிடாவை சேர்ந்தவர் ஜாய் மெக்கால்(35), இவர் அமெரிக்காவில் பிரபலமான தேவாலயத்தில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வரும் 12 வயது மாணவனுடன் பேஸ்புக்கில் தொடர்பை ஏற்படுத்தி கொண்டுள்ளார்.

இதன்பின்னர் தனது ஆபாச புகைப்படங்களை அனுப்பி, பல இடங்களுக்கு வரச்சொல்லி உல்லாசமாக இருந்துள்ளார்.
தொடர்ந்து கடந்த 16ந் திகதியும் மாணவனை மூன்றாவது முறையாக அழைத்துள்ளார்.

மாணவனின் செயல்கள் மீது சந்தேகம் கொண்ட பெற்றோர், பேஸ்புக்கை ஆராய்ந்ததில் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து பொலிசாரிடம் புகார் தெரிவிக்கவே, விசாரணையில் ஜாய் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பெண்ணுக்கு, 45 ஆயிரம் டொலர் அபராதமாக விதிக்கப்பட்டது.