கிளிநொச்சியில் பாடசாலை மாணவி எடுத்த விபரீத முடிவு!!

3799


பத்மநாதன் அகவிழி..


கிளிநொச்சி – பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி கற்கும் மா ண வி ஒ ருவர் தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டுள்ளதாக தெ ரியவருகிறது.குறித்த சம்பவம் நேற்றைய தினம் பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக  செய்தியாளர் தெரிவித்தார். நேற்று பாடசாலைக்குச் சென்று விட்டு வந்த பின்னர் வீட்டில் வைத்து தா யி ன் சே லை யி ல் அ வ ர் தூ க் கி ட் டு கொ ண்டுள் ளதாக தெ ரிவிக்கப்ப டுகிறது.


பிரமந்தனாறு 71ஆம் வாய்க்காலைச் சேர்ந்த பத்மநாதன் அகவிழி என்ற மா ணவியே இ வ்வாறு வி பரீத முடிவை எடுத்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.