நடிகை சித்ரா இறந்த அன்று நடந்தது என்ன? விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!!

1749


நடிகை சித்ரா..


சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹொட்டல் ஒன்றில் கடந்த 9ம் திகதி த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டார் சின்னத்திரை நடிகையான சித்ரா.அவர் த.ற்.கொ.லை செ ய் து கொள்ளும் பெண்ணே இல்லை, கொ.லை செ ய்துவிட் டார்கள் என சித்ராவின் தாயும், அவரது ரசிகர்களும், பல்வேறு பிரபலங்களும் கு ற்றச்சாட் டுகளை முன்வைத்துள்ளனர்.


சித்ரா இ றந்த அன்று அவருடன் இருந்த கணவர் ஹேம்நாத்திடம் பொலிசார் வி சாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று கை து செய்யப்பட்டார்.


இந்நிலையில் வீடு கட்டுவதற்கும், கார் வாங்குவதற்கும் அதிகம் கடன் வாங்கியதாகவும், அதை அடைப்பதற்காக கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்து சம்பாதிக்க வேண்டிய நெ ருக்க டிக்கு சித்ரா ஆளானதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே ஹேம்நாத்துடன் காதல் வயப்பட்டு, கல்யாணம் வரை வந்துள்ளார், கல்யாணம் முடிந்ததும் சித்ரா நெ ருக்கமான கா ட்சிகளில் நடிப்பதை ஹேம்நாத் விரும்பவில்லையாம்.

இதனால் இருவருக்கும் அ டிக் கடி வா க்குவாதமும் நடந்துள்ளது, இதன் காரணமாக ஏற்கனவே ஒருமுறை தூ க்க மா த்திரை சாப்பிட்டு த.ற்.கொ.லை.க்.கு மு யன்றுள் ளாராம் சித்ரா.

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதியன்று விடுதி அறையில் இருந்த சித்ராவுக்கும் ஹேம்நாத்துக்கும் மீண்டும் த க ரா று ஏ ற்பட்டுள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் எந்த நடிகருடன் நடனமாடினாய் என கேட்டு வா க்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் ஹேம்நாத்.

இதனால் ம னமுடை ந்த சித்ரா, நீ இல்லாமல் என்னால் இருக்கமுடியாது என பொருள்படும்படி ஆங்கிலத்தில் I’M SO DEPENDENT ON YOU என கூறியுள்ளார்.

அவரது காதலை காதிலேயே வாங்காத ஹேம்நாத், ‘நீ செ த்துத் தொ லை.’ என வெ றுப்பை கக்கி விட்டு அறையை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் ம ன உ ளைச்சலுக்கு ஆளாகி சித்ரா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய் து கொ ண்டதாக கூறப்படுகிறது.