வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தின் சமூகம் நோக்கிய பார்வை!!

644

Ilagar kalakamவவுனியா கோவில்குளம் இளைஞர் கழகமானது போரினால் பாதிக்கபட்ட மக்கள் மற்றும் விதவைகளுக்கான சுய தொழில் வாய்ப்பு, வறிய மாணவர்களின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகள், கிராமமட்ட விளையாட்டு கழகங்களின் விளையாட்டுத்துறையை மேம்படுத்துதல்,

மேலும் மண்ணின் பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றை உலகெங்கும் கொண்டு செல்லும் நோக்கில் தமிழ்க் கலைகளை உள்ளூர் கலைஞர்களின் உதவியுடன் வளர்த்து வருகின்றது.

இளைஞர் கழகம், தமிழர் பிரதேசம் எங்கும் தமது சமூக நலப் பணிகளை துரித கதியில் மேற்கொண்டு வரும் இக்கால வேளையில் தமிழர் தாயக சமூகத்தில் அதீத அக்கறை கொண்டு செயற்படும் நல்ல உள்ளங்களாகிய உங்களின் ஆதரவை வேண்டி நிற்கின்றனர்.

இளைஞர் கழகத்துடன் இணைய நீங்கள் செய்ய வேண்டியது.

https://www.facebook.com/ilanjarkalakam?ref=hl பக்கத்தை (Like) லைக் செய்து உங்களை அவர்களுடன் இணைந்துகொள்வதுடன், அவர்களின் இவ் வருட திட்டங்களில் உங்களையும் இணைத்துக்கொள்ளுமாறு கழக விரிவாக்கல் மற்றும் பிரச்சார பிரிவினர் கேட்டுக்கொள்கின்றனர்.

கோவில்குளம் இளைஞர் கழகம்.
வவுனியா.
தொடர்புகளுக்கு..
0094775792465
0094773760059
0094778963080