பிரபல நடிகை ஜெயஸ்ரீ தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை : டைரியில் எழுதி வைத்திருந்த அ.திர்ச்சித் தகவல்கள்!!

2983


நடிகை ஜெயஸ்ரீ..


பிரபல நடிகை ஜெயஸ்ரீ ராமய்யா த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்ட நிலையில் இ.ற.ப்.ப.த.ற்.கு முன்னர் அவரின் டைரியில் எழுதியிருந்த விடயங்கள் குறித்த அ.தி.ர்.ச்.சி தகவல் வெளியாகியுள்ளது.பிரபல கன்னட நடிகையும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான ஜெயஸ்ரீ ராமய்யா சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் தூ.க்.கி.ட்டு த.ற்கொ.லை செ.ய்.து கொ ண்டார்.


ம.ன அ.ழுத்தத்தில் இருந்த நிலையிலேயே அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஜெயஸ்ரீயின் டைரியில் அவர் எழுதியிருந்த விடயங்கள் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


அதில், தான் செய்த த.வ.று.க.ள் குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, எனது மாமனார் கிரிஷை நான் மிகவும் தொ.ந்.த.ர.வு செ.ய்துள்ளேன். அவர் மீது சில பொ ய்யான கு,ற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளேன், எனது மாமியார் மற்றும் குடும்பத்தினர் அளித்த பல பரிந்துரைகளை ஏற்கத் த வறிவிட்டேன்.

எனது மாமியார் பற்றி பல பொ ய்களை ஊடகங்களுக்குச் சொல்லி அவரை சி.க்.க.லி.ல் ஆழ்த்தினேன். அவரது பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் செய்தேன், ஆனால் நான் எனது சொந்த பெயரைக் கெடுத்து கொண்டேன்.

என் பி.ர.ச்.ச.னை.க.ளு.க்.கு நானே காரணமே தவிர என் மாமனார் கிடையாது. நான் ம.ன அ.ழுத்தத்தில் இருந்து வெளியில் வர அவர் உதவினார்.என் தோ ல்விக்கு நானே காரணம், என்னை மன்னித்து விடுங்கள் என எழுதப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு தன்னை சொத்துக்காக வீட்டிலிருந்து மாமனார் து.ர.த்.தி.ய.டி.த்.தா.ர் என ஜெயஸ்ரீ பொலிசில் பு.கா.ர் அளித்திருந்தார்.

இப்போது டைரியில் அவர் எழுதியுள்ளதை வைத்து பார்க்கும் ஜெயஸ்ரீ முன்னர் கூறிய கு ற்றச்சாட்டுகள் பொய்யானவை என தெரியவருகிறது. எப்படியிருந்தாலும் அவர் மரணம் தொடர்பில் பொலிசார் தொடர்ந்து தீவிர வி.சாரணை நடத்தி வருகின்றனர்.