வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் திகதி அறிவிப்பு..!

519

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெறவுள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ் மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி அல்லது 28ஆம் திகதியில் நடத்துவதற்கு எண்ணியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.