நியூயோர்க்கில் வெடிப்புச் சம்பவம் – கட்டிடங்கள் இடிந்து விழுந்தன (படங்கள் )..!

342

நியூயோர்க்கில் ஒரு வெடிப்பைத் தொடர்ந்து அருகருகாக இருந்த இரு குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்தன.

ஈஸ்ட் ஹார்லம் மாவட்டத்தில் உள்ள பார்க் அவன்யூவில், 5 மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிப்பு அங்கு தீயை ஏற்படுத்தியுள்ளது.

குறைந்தபட்சம் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 15 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கிராண்ட் செண்ட்ரல் நிலையத்துக்கான அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளதோடு நியூயோர்க் உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்..!

ny1

ny2

ny3

ny4