கோரத் தாண்டவம் ஆடும் கொரோனா : இன்றும் ஆயிரத்தை தாண்டிய தொற்றாளர்களின் எண்ணிக்கை!!

1037

கொரோனா..

இலங்கையில் இன்றும் மாலை 5 வரைக்கும் 1,304 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 450 பேருக்குக் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் புத்தாண்டுக் கோவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் இராணுவத் தளபதி மேலும் கூறினார்.