சட்டவிரோதமாகன முறையிலும் பாதுகாப்பற்ற முறையிலும் மின்சாரம் பெற முயன்ற ஒருவர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்.
சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்குண்டே இவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்தில் அமைந்துள்ள வீட்டுத்திம் அமைந்துள்ள பகுதியில் நேற்றிரவு 8 மணியளவிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவர் 38 வயதானசாருஹாசன் எனத் தெரியவருகிறது.