இதனால்தான் அ.வளைக் கொ.லை செ.ய்.தே.ன் : இ.ளைஞன் அ.திரடி வா.க்குமூலம்!!

691


பிரித்தானியா..


பிளேபாயாக வலம் வந்த இளைஞர் ஒருவர், தன்னை திருமணம் செய்ய மறுத்ததாலேயே பிரித்தானிய இளம் பெண்ணைக் கொ.லை செ.ய்.த.தா.க வாக்குமூலம் அளித்துள்ளார்.பிரித்தானிய குடிமகளான Mayra Zulfiqar (25), தன் உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக பாகிஸ்தான் வந்த நிலையில், தான் தங்கியிருந்த வீட்டில் இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ன் நடுவே ச.ட.ல.மா.க க.ண்டுபிடிக்கப்பட்டார்.


வேலைக்காரப்பெண் ஒருவர் வேலைக்கு வந்தபோது, Mayraவின் உ.ட.லை.க் க.ண்டுபிடித்துள்ளார். அவரது உ.ட.ல் சி.த்.தி.ர.வ.தை செ.ய்.ய.ப்.ப.ட்.டு  கு.ண்.டு.க் கா.ய.ங்.க.ளு.ட.ன் கி.ட.ந்.த.து தெரியவந்தது.


இ.ந்த வ.ழக்கு தொ.டர்பாக பொ.லிசார் Zahir Jadoon (26) ம.ற்றும் Saad Butt (28) எ.ன்னும் இ.ருவரை தே.டி வ.ந்தார்கள். அ.வர்கள் இ.ருவருடனுமே Mayra ப.ழகியதாகவும், அ.வர்கள் த.ங்களைத் தி.ருமணம் செ.ய்ய கோ.ரியபோது Mayra ம.று.த்.துவிட்டதாகவும் மு.ன்னர் கூ.றப்பட்டது.

அதில் Zahir கை.து செ.ய்யப்பட்டு சி.றை.யி.லடைக்கப்பட்டுள்ளார். தற்போது அவர், தான்தான் Mayraவைக் கொ.லை செ.ய்.த.தா.க ஒ.ப்புக்கொண்டுள்ளார்.

ஒரு பிளேபாயாக வலம் வந்த தன்னை Mayra நி.ராகரித்ததுடன், தன்னை வீடியோ ஒன்றைக் காட்டி மி.ர.ட்.டி வ.ந்ததாகவும், பொ.றுமையிழந்து அவரை கொ.லை செ.ய்.து.வி.ட்.ட.தா.க.வு.ம் அவர் தெரிவித்துள்ளார்.

இந் நி.லையில், த.லை.ம.றை.வா.க இ.ருந்ததாக க.ருதப்படும் Saad Butt, தா.னாகவே மு.ன்வந்து பொ.லிசாரிடம் ச.ர.ண.டை.ந்.து.வி.ட்.டா.ர். அ.வர், த.னக்கும், Mayra கொ.லை.க்.கு.ம் எ.ந்த ச.ம்பந்தமும் இ.ல்லை எ.ன்று தெ.ரிவித்துள்ளார். பொ.லிஸ் வி.சா.ர.ணை தொ.டர்கிறது.