கொரோனாவால் உ.யி.ரி.ழந்ததாக அ.டக்கம் செய்யப்பட்ட பெண்: 10 நாட்களுக்கு பின்னர் உ.யி.ரு.ட.ன் வந்ததால் அ.தி.ர்.ச்.சி!!

966


இந்தியாவில்…



இந்தியாவில் கொ.ரோனாவால் உ.யி.ரி.ழ.ந்ததாக அ.ட.க்.க.ம் செ.ய்யப்பட்ட பெ.ண் மீ.ண்டும் உ.யி.ரு.ட.ன் வ ந்த ச ம்பவம் பெ.ரு.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.



ஆந்திர மாநிலத்தின் கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்த கிரிஜம்மா கொரோனா பா.திப்பு காரணமாக மே 12ஆம் திகதி விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,




15ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உ.யி.ரிழந்ததாக மருத்துவமனையில் இருந்து அவரது உ.ட.ல் உறவினர்களிடையே ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே கிரிஜம்மாவின் மகன் ரமேஷும் கொரோனாவால் உ.யி.ரிழந்ததால் இருவரின் உ.டல்களும் ந.ல்லடக்கம் செய்யப்பட்டது.


10 நாட்களுக்கு பின் கிரிஜம்மாவின் வீட்டில் நேற்று சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, அங்கு கிரிஜம்மா உ.யி.ரு.ட.ன் வந்ததால் அனைவரும் அ.தி.ர்ச்.சி.ய.டை.ந்.த.ன.ர்.

விசாரித்ததில் கிரிஜம்மா சிகிச்சையில் இருக்கும்போது மருத்துவமனையின் அலட்சியத்தால் உ.யி.ரி.ழ.ந்.த வேறு ஒருவரின் உ.ட.ல் இவரது உறவினர்களிடையே வழங்கப்பட்டது தெரியவந்தது.


இந்நிலையில் அ.டக்கம் செய்யப்பட்டவர் யார் என வி.சாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் ப.ர.ப.ர.ப்.பை கி.ளப்பியுள்ளது.