என்னது… நமீதா அரசியலுக்கு வர்றாங்களா? – சுவாதி அதிர்ச்சி..!

553

WWW.TKADA.COMநடிகை சுவாதி தமிழக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தானது அரசியல் அபிப்பிராயம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

நமீதா அரசியலுக்கு வரப்போறாங்களாமே? என நடிகை சுவாதியிடம் வினவியதற்கு

“என்னது.. நமீதா அரசியலுக்கு வர்றாங்களா? நீங்க சொல்லித்தாங்க எனக்கே தெரியுது. எனிவே… அவங்களுக்கு ஆல் தி பெஸ்ட்.  அதுதான் என்னால சொல்ல முடியும்” என்றார்.

தொடர்ந்து ´உங்களை அரசியலுக்குக் கூப்பிட்டா?´´ என்ற மற்றொரு கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு,

“எப்போ கூப்பிடுவாங்கனு சொல்லுங்க, அதுக்கு முன்னாடி போனை சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டு எஸ்கேப் ஆகணும்” என்றார்.