செலவுக்கு பணம் இல்லாததால் கன்னித்தன்மையை ஏலம் விடும் மாணவி..!

479

eleலண்டனை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர், செலவுக்கு பணம் இல்லாததால் கன்னித்தன்மையை ஏலம் விட்டுள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் படிப்பு செலவை சமாளிக்க முடியாத மாணவிகள் சிலர் விபரீதமான முடிவுகளை எடுக்கின்றனர்.

இவர்களில் பலரும் தங்களது கன்னித்தன்மையை ஏலம் விடுவது அதிகரித்துள்ளது, அந்த வரிசையில் தற்போது லண்டனை சேர்ந்த மருத்துவ மாணவியும் இணைந்துள்ளார்.

எலிசபெத் ரெய்னி என்ற 27 வயது பெண் உள்ளாடைகள் மட்டும் அணிந்திருப்பது போன்ற படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார், ஆனால் முகத்தை மறைத்துள்ளார்.



கன்னித்தன்மையை ஏலம் விடுவதன் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் பவுண்டுகள் திரட்ட திட்டமிட்டுள்ளார்.

ஏலம் எடுப்பவர்கள் தன்னுடன் 12 மணி நேரம் தங்கலாம் என்று தெரிவித்துள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.