இலங்கை – தென்னாபிரிக்கா இன்று பலப்பரீட்சை..!

589

t20T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் சூப்பர் 10 சுற்றில் இன்று இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ளன.

ஆசியக் கிண்ணத்தை வெற்றி கொண்டுள்ள இலங்கை அணி இன்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது.

காயம் காரணாமாக தென்னாபிரிக்க அணித்தலைவர் டூ ப்ளேசிஸ், மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெய்ன் ஆகியோர் உபாதை காரணமாக இன்றையபோட்டியில் விளையாடுவது சந்தேகமே.

பங்களாதேஷில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மற்றுமொரு போட்டியில் நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.