வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம்!!

304

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையைச் சேர்ந்த ஞானசேகரம் ஞானப்பிரகாஷ் 8A, 1B சித்திகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும் நாகேந்திரன் சிலோஜன் 5A, 3B, 1C சித்திகளையும், விபீஷா சுரேஷ் 4A, 3B, 2C சித்திகளைப் பெற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் .

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES