பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

1450


பாடசாலை…2022 ஆம் ஆண்டு முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்ட கற்பித்தல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.இதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 6ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அன்றையதினம் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.