வவுனியாவில் 14 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம் : நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய கடுமையான தண்டனை!!

3009


மணிபுரம் பகுதியில்..2016 ஆம் ஆண்டு வவுனியா – மணிபுரம் பகுதியில் 14 வயது சி.று.மி மீது பா.லி.ய.ல் து.ஸ்.பி.ர.யோ.க.ம் மே.ற்கொண்ட நபருக்கு க.டூ.ழி.ய சி.றைத் த.ண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.2016 ஆம் ஆண்டு இக் கு.ற்றச் சம்.பவம் இடம்பெற்றதாக தெரிவித்து எ.தி.ரி கை.து செ.ய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றில் எ.திரிக்கு எ.திராக கு.ற்றப் பத்திரிக்கை தா.க்கல் செ.ய்யப்பட்டிருந்து. இந்நிலையில்,வழக்கு வி.சாரணையின் போது எதிரி தன்னை மி.ர.ட்.டி ப.லா.த்.கா.ர.ம் செ.ய்ததாக சி.றுமி சா.ட்சியம் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து கு.ற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட எ.திரிக்கு ஆ.ட்.க.ட.த்.த.ல் கு.ற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் சி.றைத் த.ண்டனையும், து.ஸ்.பி.ர.யோ.க கு.ற்றத்திற்கு 10 ஆண்டுகள் க.டூழிய சி.றைத்தண்டனையும்,


5 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடும், செலுத்த தவறும் பட்சத்தில் இரு மாத க.டூழிய சி.றைத்தண்டனையும் விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.