நி.ர்.வாணப் போ.ராட்டம் நடத்திய துணைநடிகை : தயாரிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு!!

860


சுனிதா போயா..தெலுங்கு திரையுலகில் பிரபல துணை நடிகை சுனிதா போயா. இவர் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பன்னி வாசு தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி தயாரிப்பாளர் அலுவலகம் முன் நி.ர்.வா.ண போ.ராட்டத்தில் ஈடுபட்டார்.இச்சம்பவம் தெலுங்கு திரையுலகில் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பன்னி வாசு கீதா ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் பிரபல விநியோகஸ்தர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார்.
தன்னை ஏ.மாற்றிய பன்னி வாசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அவரது தயாரிப்பு நிறுவனம் அமைந்துள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் துணை நடிகை திடீரென நி.ர்.வா.ண போ.ராட்டத்தில் ஈ.டுபட்டார்.


அங்கு வந்த அவர் தி.டீரென தனது ஆடைகளை களைந்து நி.ர்.வா.ண போ.ராட்டத்தில் ஈ.டுபட்டதால் பெரும் ப.ரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறை ல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் பெண் போலீசார் அவரை உ.டைகளை உ.டுத்த வை.த்தனர்.

மேலும் தயாரிப்பாளர் பன்னி வாசு ஐதராபாத் வருகை தந்ததும் அவரிடம் இது குறித்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தனர். தயாரிப்பாளர் பன்னி வாசுவிற்கு எதிராக சுனிதா போயா ஏற்கனவே பலமுறை போ.ராட்டம் நடத்தியுள்ளார்.


கடந்த மே மாதமும் இதே போல் அ.ரை நி.ர்.வா.ண போ.ராட்டத்தில் ஈடுபட்டு சுனிதா ப.ரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அந்த பு.காரின் மீது இதுவரை பன்னி வாசு மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் தான் மீண்டும் போ.ராட்டம் நடத்தியதாக போயா தெரிவித்துள்ளார். அவரது தொ.ல்லை தாங்க முடியாமல் 4 முறை மருத்துவமனை சென்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.