நீரில் மூழ்கி பாடசாலை மாணவர் பலி..! June 28, 2013 535 கட்டுநாயக்க – கொவின்ன கங்கையில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தரம் 8இல் கல்வி பயிலும் 13 வயதுடைய மாணவரே உயிரிழந்துள்ளார். சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.