வவுனியா மாநகரசபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்புமனு தாக்கல்!!

474


தமிழர் விடுதலைக் கூட்டணி..வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மாநகரசபையில் போட்டியிடுவதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணி இன்று (20.01.2023) வேட்புமனுவை தாக்கல் செய்தது.கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணியின் வவுனியா மாவட்டத்திற்கான தலைமை நிர்வாகி கணேசநாதன் சபேசன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் தமது வேட்புமனுவை கையளித்திருந்தனர்.
இதன்போது கட்சியின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.