70 பயணிகளுடன் சென்ற பேருந்து கோர விபத்து!!

1610

நீர்கொழும்பில்..

நீர்கொழும்பில் இருந்து ஹங்வெல்ல நோக்கி பயணித்த இ.போ.ச க்கு சொந்தமான பேருந்து ஒன்று கம்பஹா வந்துருகம எனுமிடத்தில் இன்று (02) காலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இவ் விபத்தின் போது 70 பயணிகள் ​​பேருந்தில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காயமடைந்தவர்கள் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அதிகவேகம் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.