லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது : சற்றுமுன் வெளியான அறிவிப்பு!!

793

இலங்கையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையானது 145 ரூபாவால் அதன்படி புதிய விலை 3,127 ரூபாவாகும்.

5 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 58 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விலை 1,256 ரூபாவாகும்.
அத்துடன் 2.3 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 26 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விலை 587 ரூபாவாகும்.

இன்று (04.09.2023) நள்ளிவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.