இலங்கை கிரிக்கட் வீரருக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த கௌரவம்!!

346
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890

இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் ரஸல் ஆர்னோல்ட்டை கிரிக்கட் அவுஸ்திரேலியா கௌரவப்படுத்தியுள்ளது. கிரிக்கட் அவுஸ்திரேலியாவின் பல்கலாச்சார தூதுவர்களில் ஒருவராக ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890

முன்னாள் கிரிக்கட் வீரரும், கிரிக்கட் வர்ணணையாளருமான ஆர்னோல்ட் உள்ளிட்ட 54 பேர் இவ்வாறு தூதுவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். விளையாட்டுத்துறையிலும் சமூகத்திலும் சாதக மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கிலான திட்டமொன்றை கிரிக்கட் அவுஸ்திரேலியா முன்னெடுக்க உள்ளது.

வசீம் அக்ரம், உஸ்மான் கவாஜா, ரவி சாஸ்திரி, அலெனா கிங், ஸ்கொட் போலன்ட் போன்ற 54 பேர் இவ்வாறு தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890