பொரளை துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி!!

756

Shooting

பொரளை, வணாத்தமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (01.8) இரவு 9.45 மணியளவில் மூவர் அடங்கிய குழுவினரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

23 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சந்கேநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.