காதில் துளையிட்டு கின்னஸ் சாதனை படைத்த வினோத நபர்!!(வீடியோ)

395


அமெரிக்காவில் நபர் ஒருவர் காதில் மிகப்பெரிய துளையிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவில் அவாய் மாநிலத்தை சேர்ந்த கலா கவி என்ற நபர் காதில் மிகப்பெரிய துளை ஒன்றை போட்டுள்ளார். இவரின் காது துளை சுமார் 4.3 இன்ச் அளவுக்கு நீண்டுள்ளது. மேலும் இவர் முகம் மற்றும் உடம்பில் 100க்கும் மேற்பட்ட துளைகளையிட்டு சிறு இரும்பு துண்டுகளை அணிந்துள்ளார்.இவரின் உடம்பில் முக்கிய அம்சம் என்னவென்றால், மண்டையில் துளையிட்டு இரும்பு முற்களை பதித்துள்ளார். உலகத்திலேயே காதில் மிகப்பெரிய துளையிட்டு கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

1 2 3