வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ விஷ்ணு ஆலயத்தில் இடம்பெற்ற கிருஷ்ண ஜெயந்தி உற்சவம்!!

769

வவுனியா கோவில்குளம் அருள்மிகு  ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ விஷ்ணு ஆலயத்தில் நேற்று (18.08.2014) கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

நேற்றைய உற்சவத்தில் மாலையில் மாவிளக்குப் பூஜை இடம்பெற்று ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ விஷ்ணுபகவான் கருட வாகனத்தில் உள்வீதி வெளி வீதி எழுந்தருளி ஈசான மூலையில் கலைநிகழ்வுகள் மற்றும் உறியடி உற்சவம் என்பன இடம்பெற்றன.

-கஜேந்திரன்-

1 4 5 6 7 8 9