முகநூலில் புது விதமான வைரஸ் : அவதானமாக இருக்கவும்!!

433

Virus

முகநூலில் புது விதமான வைரஸ் தாக்கி வருகின்றது. தற்போது பாவனையில் உள்ள அனைத்து முகநூல்களுக்கும் ஒரு குறும்செய்தி வருகின்றது. அதனை திறந்து பார்க்கும் போது அது அனைத்து நண்பர்களுக்கும் செல்கின்றதை அவதானிக்க முடிகின்றது.

ஆகவே வரும் அந்த குறும் செய்தியை திறந்து பார்க்கும் போது அனைத்து நண்பர்களுக்கும் செல்கிறது. முகநூல் பாவனையாளர்கள் அவதானமாக செயற்படவும். வரும் குறும்செய்தியை திறந்து பார்த்தவர்கள் வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளார்கள்.