இணையத்தில் பிரபல ஹொலிவுட் நடிகையின் நிர்வாணப் படங்கள் : கொந்தளித்த நடிகை!!

1152

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹொலிவுட் நடிகையான கிம் கர்தஷியனின் நிர்வாண படங்கள் மீண்டும் இணையத்தில் அம்பலமாகியது அவரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் ஹாக்கர்களால் ஹொலிவுட்டின் பிரபலங்களான கிம் கர்தஷியன் (Kim Kardashian), காப்ரியேல் யூனியன் (Gabrielle Union), மேரி-கேட் (Mary kate), ஹோப் சோலோ (Hep Solo) ஆகியோரின் அந்தரங்க படங்கள் வெளியானது அந்த திரையுலகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்ததுள்ளது.

இந்நிலையில் இரண்டாவது முறையாக, நடிகையும் மொடலுமான கிம் கர்தாஷியனின் நிர்வாண படங்கள் இணையதளத்தில் ஹாக்கர்களால் கசிந்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தத் திருட்டு வேலையை செய்தவர்கள் சரியான கழுகுகள். எனவே எல்லோரும் விழித்துக்கொள்ள வேண்டும். மேலும் இதுபோன்ற மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட, பலர் வேலையின்றி அலைகின்றனர் என கொந்தளித்துள்ளார்.

K K1