வங்காள விரிகுடாவில் உருவாகும் புதிய புயல் : மீண்டும் தீவிரமடையும் கடல் கொந்தளிப்பு!!

97

இந்த அமைப்பு இந்தியாவின் ஆந்திரா மற்றும் விசாகப்பட்டினம் கடற்கரைகளை நோக்கி நகர்ந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த அமைப்பு இலங்கையை வந்தடைய வாய்ப்பில்லை என்றும், கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி, தீவின் உள்நாட்டு வானிலை நிலவரங்களில் அதன் தாக்கம் மிகக் குறைவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் கப்பல் போக்குவரத்து மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் இது தொடர்பாக குறிப்பாக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.