ஈழத்தின் பாடல்பெற்ற திருக்கேதீச்சரத்தின் மகா சிவராத்திரி பெருவிழா (படங்கள்,காணொளி)

699

மகா சிவராத்திரி தினமான இன்று   மன்னாரில் கோவில்கொண்டுள்ள  கேதீஸ்வரநாதர் சமேத கௌரிஅம்பாள் திருவருள் புரிகின்ற திருக்கேதீஸ்வரத்தில்  மிகவும் விசேடமாக கொண்டாடப்படுகிறது. ஈழத்தின் பாடல் பெற்ற தலமாகிய  திருகேதீஸ்வரத்தில்  நாடுமுழுவதும் இருந்து இம்முறை பெருமலவிலான பக்தர்கள் வருகை தந்து வழிபாடுகளில்  ஈடுபடுகின்றனர் .

பாலாவியில்  நீராடி  ஈர உடையுடன்  அங்கு குடங்களில் தீர்த்த மெடுத்து  கோவிலின் உள்புறம் அமைந்துள்ள  சிவலிங்கத்திற்கு  பக்தர்கள்  அபிசேகம் செய்யும் நிகழ்வு இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்றது. இன்று காலை முதல் பல்வேறு கலை நிகழ்வுகள்  மற்றும் தவில் நாதஸ்வர கச்சேரிகள்  என்பனவும் பஜனை மற்றும்  இறைபக்தி பாடல்கள் என்பனவும் இசைக்கபட்டு வருகின்றது .

இம்முறை பக்தர்களின் வசதி கருதி பெருமளவிலானஅரச தனியார் பேருந்துகள் சேவையில்  ஈடுபடுத்தப்படுவதுடன்  பக்தர்களுக்கு விசேட அன்னதான வசதிகளும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது …

வவுனியா நெற் செய்திகளுக்காக  திருக்கேதீஸ்வரத்திலிருந்து  பண்டிதர் 


961432_963364260350194_1781847105_n

 

11014776_963364057016881_1885839962_n 11015152_963364433683510_1706173143_n 11015346_963366350349985_1242524485_n

 

10961666_963365520350068_731914216_n 10994799_963365810350039_1348724298_n 10997147_963364963683457_1709530268_n 11004778_963366173683336_2142212950_n 11007682_963365690350051_136986392_n 11007660_963364727016814_1909606336_n