‪‎ஊர்காவற்றுறையில் பாடசாலை விளையாட்டுப் போட்டியில் மக்கள் கவனத்தை ஈர்த்த‬ ‘கழிவெண்ணெய் அரக்கன்!(படங்கள் )

673

ஊர்காவற்றுறை சென்.மேரிஸ் மகளிர் பாடசாலை விளையாட்டுப் போட்டி நேற்று 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது இடம்பெற்ற விநோத உடைப் போட்டியில் தற்போது யாழ்ப்பாணத்தின் நிலையைப் பிரதிபலித்து வந்த ‘கழிவெண்ணெய் அரக்கன்’ வேடம் அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுடன் போட்டியில் முதலிடத்தையும் தட்டிச் சென்றது.

யாழ்.சுன்னாகம் பகுதியிலுள்ள அனல் மின்சார உற்பத்தியால் அப்பகுதிகளைச் சூழவுள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்து மக்கள் பாவனைக்கு உதவாத அசௌகரிய நிலையை வலியுறுத்தி பல்வேறு மக்கள் போராட்டங்கள் ஆங்காங்கு இடம்பெற்று வருவது தெரிந்ததே.

10981396_621201761314441_3492475963700556905_n 10408770_621201757981108_5692476843303882903_n