வவுனியாவில் தந்தை செல்வநாயகத்தின் 38 அவது சிரார்த்த தினம் அனுஸ்டிப்பு!!(படங்கள்)

905

தந்தை செல்வநாயத்தின் 38 ஆவது சிரார்த்த தினம் இன்று (26.04) வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முன்பாக மக்கள் சேவை மாமணி நா.சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

1 2 3 4

2 1