வவுனியா வரியிறுப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!!

693

வவுனியா நகரசபைக்குட்பட்ட நகர வரியிறுப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் நிமிர்த்தம் தலைவராக செ.சந்திரகுமாரும், செயலாளராக க.சிவஞானமும், பொருளாளராக ந.கபில்நாத்தும், உப தலைவராக ஜே.கார்த்திகேயனும், உப செயலாளராக கோ.சிறிஸ்கந்தராஜாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன்,

நிர்வாக உறுப்பினர்களாக செ.சபாநாதன், கோ.வசந்தரூபன், எம்.எஸ்.எம். கலீல், ரி.ஞானசீலன், வை. கருணாநிதி, இ.சஜீந்திரா, ஜே.பி.கிறிஸ்தோபர், மாணிக்கம் ஜெகன், தி.கோபிநாத், எஸ்.பொன்னம்பலம் கணக்காய்வாளராக ல.சதீஸ், போசகராக றோய் ஜெயக்குமார் மற்றும் நா.சேனாதிராஜா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.