வெசாக் தின கொண்டாட்டங்கள் நேற்று முதல் நாடளாவிய ரீதியில் கொண்டாடப் பட்டுவருகின்றது. இன் நிலையில் வவுனியாவிலும் வெசாக் வலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள விகாரையில் வெசாக் அலங்காரக் கூடுகள் கண்கவர் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
பெருமளவிலான மக்கள் வெசாக் வலயத்திற்கு வருகைதந்து பார்வையிட்டுச் செல்வதை காணக்கூடியதாகவுள்ளது.
-படங்கள் வேணுஜன்-








