வவுனியாவில் கடும் மழை : வெள்ளத்தில் மூழ்கிய வவுனியா நகரம்!!(படங்கள்)

724

வவுனியாவில் இன்று(12.05) மதியம் முதல் பலத்த மழை பெய்து வருகின்றது. இம் மழையினால் வவுனியா நகரமே வெள்ளக் காடு போல் காட்சியளிக்கின்றது.

வவுனியாவில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் கடுமையான மழை பெய்து வருவதாகவும் பெருமாளான வீதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாகவும் இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

-படங்கள் கோபிகரன்-

1 2 3