உருக்குலைந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்பு!! May 15, 2015 614 கொழும்பு நவகம்புர பகுதியிலுள்ள நீரோடையிலிருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிசுவின் சடலம் அழுகி, உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.