10ம் வகுப்பு மாணவனை திருமணம் செய்த ஆசிரியர்!!(படங்கள்)

1233

10ம் வகுப்பு மாணவனை ஆசிரியை ஒருவர் திருமணம் செய்யும்போது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவினாலும், இதில் இடம் பெறுவது திருமணம் அல்லவாம். ஆனால் இது குடும்ப வழக்கம் எனவும், இதனை சிலர் தவறுதலாக திருமணம் எனக் கூறுவதாகவும் சிலர் முகநூல் ஊடாக கருத்து தெரிவிக்கின்றனர் . எனினும் எது உண்மை எனத் தெரியவில்லை.

Teacher Teacher1