வவுனியாவில் விபத்து!!(படங்கள்) May 28, 2015 694 வவுனியா மூன்றுமுறிப்பு வீதி அருகில் நேற்று(27.05) மாலை 4.00 மணியளவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பார ஊர்தி ஒன்று பிரதான வீதி அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இவ் விபத்தில் பார ஊர்தி கவிழ்ந்ததில் பலத்த சேதங்களுக்குள்ளாகியது. -பாஸ்கரன் கதீசன்-