கனவு கண்டேன், விழித்துக் கொண்டேன் ஆனால் மக்கள் இன்னும் விழிக்கவில்லை : மு.கருணாநிதி!!

639

Karunanidhi

தனது 92 வது பிறந்த நாளை முன்னிட்டு, தொண்டர்களிடம் வாழ்த்து பெறுவதற்காக அண்ணா அறிவாயலத்துக்கு திமுக தலைவர் கலைஞர் சென்றிருந்தார்.

அப்போது அவரிடம், இத்தனை ஆண்டுகால உங்கள் பொதுவாழ்வில் நீங்கள் கண்ட கனவு நிறைவேறியுள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த கலைஞர், கனவு கண்ட நான் விழித்துக்கொண்டேன், மக்கள் இன்னும் விழிக்கவில்லை என்றார்.