வவுனியாவில் இடபெற்ற விபத்தில் நால்வர் படுகாயம்!!(படங்கள்)

1075

வவுனியா மடுக்கந்தை பகுதியில் நேற்று(07.06.2015) மாலை 6.30 மணியளவில் இடபெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

வவுனியா நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனம் மடுக்கந்தை சந்தி வளைவில் விபத்துக்குள்ளாகியது. இவ் விபத்தில் வாகனத்தில் பயணித்த அறுவரில் நால்வர் படுகாயமடந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகைந்தை வவுனியா போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

-தர்ஷன்-

1 2 32 3 7 8 9 12 13 15145610111416