வவுனியாவில் மரக்கறி விலைகள் அதிகரிப்பு!!(படங்கள், காணொளி) June 8, 2015 691 வவுனியாவில் குறித்த சில மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக உருளைக்கிழங்கின் விலை நூற்றிஐம்பது ரூபாய் ஆக காணப்படுகிறது இதனால் வவுனியா பொதுச் சந்தையில் மக்கள் நடமாற்றம் கனிசமான குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். -பாஸ்கரன் கதீசன்-