வவுனியா மகாறம்பைக்குளம் ஆலடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சவம்..!

382

வவுனியா மகாறம்பைக்குளம் ஆலடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சவம் எதிர்வரும் 15-06-2015 திங்கட்கிழமை பகல் 10 மணியளவில் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் இரவு மற்றும் பகல் உற்சவங்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிரியாகால நிகழ்வுகள்

14-06-2015 மாலை 6மணிக்கு மகோற்சவ கிரியைகள் ஆரம்பம்.
01ம் திருவிழா (15-06-2015) திங்கட்கிழமை – கொடியேற்றம்
02ம் திருவிழா (16-06-2015) செவ்வாய்க்கிழமை – தைலாப்பிய அபிஷேகம்
03ம் திருவிழா (17-06-2015) புதன்கிழமை – அன்னாபிஷேகம் – கற்கப விருட்சம்
04ம் திருவிழா (18-06-2015) வியாழக்கிழமை – அஸ்தோத்திரவில்வ அர்ச்சனை
05ம் திருவிழா (19-06-2015) வெள்ளிக்கிழமை – பஞ்சமுக அர்ச்சனை
06ம் திருவிழா (20-06-2015) சனிக்கிழமை – பஞ்சமுக அர்ச்சனை
07ம் திருவிழா (21-06-2015) ஞாயிற்றுக்கிழமை – வேட்டைத்திருவிழா
08ம் திருவிழா (22-06-2015) திங்கட்கிழமை – சப்பறத்திருவிழா
09ம் திருவிழா (23-06-2015) செவ்வாய்க்கிழமை – தேர்த்திருவிழா
10ம் திருவிழா (24-06-2015) புதன்கிழமை – தீர்த்தத்திருவிழா

இவ் உற்சவங்கள் அனைத்திலும் கலந்துகொண்டு விநாயகப்பெருமானின் அருள்பெற்று வளமுடன் வாழுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.

11428887_1651283541775412_515588331_o