ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் செயலாளர் நாயகம் அமரர் தோழர் க.பத்மநாபா அவர்களின் 25ஆவது நினைவு தினம் நேற்று (19.06.2015) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள். பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
-வவுனியா நிருபர்-





