வவுனியாவில் விபத்து – இரு இராணுவத்தினர் பலி..!

387

ACCIDENT_logoநேற்றிரவு வவுனியா ஈரற்பெரியகுளத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இராணுவ ட்ரக் வண்டியொன்று வீதியோரமாக இருந்த மின்கம்பமொன்றுடன் மோதியமை  காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.