நிகழ்ச்சியின் நடுவே ஆடைகளைக் களைந்த தொலைக்காட்சி தொகுப்பாளர்!!(காணொளி)

310

Nude

கோபோ கால்பந்து போட்டியில் வெனிசூலா அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமான அந்நாட்டு தனியார் தொலைக்காட்சியின் பெண் அறிவிப்பாளர் திடீரென நிர்வாணமாக தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தங்களுடைய அணி வெற்றி பெறும் ஒவ்வொரு சமயமும் இதை விட பலவிதமாக நிர்வாண போஸ்கள் தரப்படும் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், கொலம்பிய அணியுடனான போட்டியில் 1-0 என்ற கணக்கில் வெனிசூலா அணி வெற்றி பெற்றதையடுத்து, குறித்த தனியார் தொலைக்காட்சியின் செய்தி அறிவிப்பாளர் ஒருவர் நிர்வாணமாக தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.